மிளகு நமது பாரம்பரிய உணவு


மிளகு நமது பாரம்பரிய உணவு. இது ஓர் இந்தியப் பொருள். அந்தக் காலத்தில் உணவுக்குக் காரம் கொடுக்க மிளகையே பயன்படுத்தினர். பின்னர்தான் மிளகாய் வந்தது. 'பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்' என்பது சொல்லாடல். உணவில் உள்ள விஷத்தன்மையை முறிக்கும் பண்பு மிளகுக்கு உண்டு என்பதையே இந்த சொலவடை குறிப்பிடுகிறது.

என்ன பலன்?
மிளகு வயிற்றில் ஜீரண என்சைம்களைத் தூண்டி ஜீரணத் தன்மையை அதிகப்படுத்துகிறது.
வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி, உடலுக்கு உஷ்ணத்தைத் தருவதுடன், வீக்கத்தையும் குணப்படுத்தும்.
தொண்டைக் கமறல், ஜலதோஷம் குறையும்.
சுவாசக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப் பொருமலும் அஜீரணமும் குணமாகும். நல்ல பசி எடுக்கும்.
தொண்டைப் புண், வறட்டு இருமல் குறையும்.
தலைவலி குணமாகும்.
அடுக்குத் தும்மல், பீனிசம், மண்டைக்குத்து, நீர்க்கோவை குணமாகும்.
மிளகு    மிளகு நமது பாரம்பரிய உணவு. இது ஓர் இந்தியப் பொருள். அந்தக் காலத்தில் உணவுக்குக் காரம் கொடுக்க மிளகையே பயன்படுத்தினர். பின்னர்தான் மிளகாய் வந்தது. 'பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்' என்பது சொல்லாடல். உணவில் உள்ள விஷத்தன்மையை முறிக்கும் பண்பு மிளகுக்கு உண்டு என்பதையே இந்த சொலவடை குறிப்பிடுகிறது.    என்ன பலன்?    மிளகு வயிற்றில் ஜீரண என்சைம்களைத் தூண்டி ஜீரணத் தன்மையை அதிகப்படுத்துகிறது.  வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி, உடலுக்கு உஷ்ணத்தைத் தருவதுடன், வீக்கத்தையும் குணப்படுத்தும்.  தொண்டைக் கமறல், ஜலதோஷம் குறையும்.  சுவாசக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப் பொருமலும் அஜீரணமும் குணமாகும். நல்ல பசி எடுக்கும்.  தொண்டைப் புண், வறட்டு இருமல் குறையும்.  தலைவலி குணமாகும்.  அடுக்குத் தும்மல், பீனிசம், மண்டைக்குத்து, நீர்க்கோவை குணமாகும்.

Comments

Popular posts from this blog

8 Best CMSs for building a well structured social networking website

Manor House - Telscombe Village