Posts

Showing posts with the label education

நாமக்கல் சிறை பள்ளிகள் ஒரு அலசல் ! ! !

Image
பள்ளிப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் தினசரி செய்தித்தாள்களைக் கவனிக்கும் எவருமே ‘நாமக்கல் பள்ளிகளின்’ விளம்பரங்களை அடிக்கடி காணலாம். நாமக்கல் ந கரப் பள்ளிகளின் சார்பாக வெளியாகும் அவ்விளம்பரங்களில் அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வுகளில் அவர்களிடம் படித்த மாணவர்கள் எத்தனை பேர் சாதனை படைத்துள்ளார்கள் என்கிற விவரங்கள், புகைப்படங்களோடு வெளிவந்திருக்கும். கூடவே அந்தப் பள்ளிகளின் இமாலய வசதிகள், மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களும் இடம் பெற்றிருக்கும் அந்த விளம்பரங்களின் சாராம்சம், “எங்களிடம் படிக்கப் போகும் உங்கள் பிள்ளைகளுக்கு தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத்தருவது லட்சியம் – இல்லா விட்டால் நல்ல கல்லூரியில் இடம் கிடைப்பதாவது நிச்சயம்” என்பது தான். இந்த லட்சியத்தை எட்டுவதற்கான விலை சில லட்சங்களில் இருக்கும் – அது அந்தந்த பள்ளியின் முந்தைய சாதனைகளையும், பாரம்பரியத்தையும் பொறுத்து கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம். இது போக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாநில அளவில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கென தனிச் சலுகைகளும் உண்டு. நாமக்கல் பள்ளிகள் நடுத்தர வர்க்கப் பெற்றோரின் கனவு. அவ...

Why Facebook CEO wants school kids to learn coding ​​

Microsoft Chairman Bill Gates,Facebook CEO Mark Zuckerberg and Twitter creator Jack Dorsey are among the tech luminaries appearing in a new video promoting the teaching and learning of computer coding in schools. Titled "What most schools don't teach," the video released online begins with Zuckerberg, Gates and other tech icons recalling the time they got their start in coding. For some, that was in sixth grade. For others, such as Ruchi Sanghvi,Facebook's first female engineer, that happened in college. Freshman year, first semester, intro to computer science, to be exact. Dorsey, who also founded and runs the mobile payments startup Square, said in an interview that he didn't grow up being a programmer. "I wanted to work on ideas. In order to see them grow, I had to learn how to code," Dorsey told The Associated Press. "I think there is a lack of desire, there is a lack of push to teach people how to program and how to ...