Posts

Showing posts with the label HEART-ATTACK

மாரடைப்பை தவிர்க்க ..

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?? மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?? துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக ...

What killed Ranjan Das and Lessons for Corporate India

Ranjan Das, CEO and MD of SAP Indian subcontinent died after a massive cardiac arrest in Mumbai on Wednesday. One of the youngest CEOs, he was just 42 year old What killed Ranjan Das and Lessons for Corporate India A few months ago, many of us heard about the sad demise of Ranjan Das from Bandra, Mumbai. He was very active in sports, was a fitness freak and a marathon runner. It was common to see him run on Bandra's Carter Road . Just after Diwali, on 21st Oct, he returned home from his gym after a workout, collapse! d with a massive heart attack and died. It was certainly a wake-up call for corporate India . However, it was even more disastrous for runners amongst us. Since Ranjan was an avid marathoner ( in Feb 09, he ran Chennai Marathon at the same time some of us were running Pondicherry Marathon 180 km away ), the question came as to why an exceptionally active, athletic person succumb to heart attack at 42 years of age. Was it the stress? While Ranjan had mentioned tha...