Posts

Showing posts with the label film

பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!

பவர்ஸ்டார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்சல் செய்யப்பட்டது. பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வி த்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்' என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும். ' பவர ்ஸ்டாரின் மெயில் ஐ.டி.gmail@powerstar. com ஒரு நாள் பவர்ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது. 2012-ல் உலகம் நிச்சயம் அழியாது. ஏனெனில் பவர்ஸ்டார் 3 வருட வாரன்டியோடு ஒரு லேப்டாப் வாங்கியிருக்கிற ார். And, the powerstar award goes to oscar.... பவர்ஸ்டார் ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் -ப்ளூடூத் வழியாக. பவர்ஸ்டார் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி பவர்ஸ்டார் மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது. பவர்ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டா ர். என்ன நடந்தது என்று ...

WhITe Collars - A Strange Fear

Image
WhITe Collars - Soft Launched by Universal Hero - Padmashree Dr. Kamal Hassan, this Tamil short film has been written, produced and acted by a team of IT professionals, making their debut for first time. Based on true incidents with commercial elements, the film is focused on bringing social awareness to general public and will be an eye opener to many IT organizations. The film has been shot with a Canon 550D camera.We have shot with the available lighting at each of the locations, without any additional light effects. When Universal hero Kamal Hassan, gives his blessing towards the success of this movie to the entire crew, definitely there is something special to watch out for... Enjoy the movie and don't forget to share your valuable feedback / comments. With Thanks, Team White Collars Dear friends enjoy the movie and don't forget to share your valuable feedback / comments...........