சபாஷ் முதல்வர் ஜெயலலிதா...!
சபாஷ் முதல்வர் ஜெயலலிதா...! 1. சங்கராச்சாரி கைது 2. காவிரி தீர்ப்பு அரசிதழ் வெளியீடு 3. தமிழீழத்திற்கான சட்டசபை தீர்மானம் 4. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க தீர்மானம் 5. கச்சத்தீவை மீட்க தீர்மானம் 6. ராமதாஸ் கைது 7. மத்திய அரசை எதிர்ப்பதில் உறுதி 8. திமுக அளவிற்கு ஆட்டம் போடாத பயந்த அதிமுக மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் 9. நில அபகரிப்பில் ஈடுபடாத அரசியல்வாதிகள் 10. ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு சலுகைகள் 11. ஈழ ஆதரவாளர்களை திமுக-வின் துரோகத்தைப்போல் ஒடுக்காதது 12. தனக்குத்தானே அடிக்கடி பாராட்டுவிழா எடுத்துக்கொள்ளாதது 13. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் கட்சிக்காரர்களை பயமுறுத்தி வைத்திருப்பது 14. தவறு செய்யும் அமைச்சர்களின் மீது தைரியமாக நடவடிக்கை எடுப்பது 15. இலங்கை விளையாட்டுக்காரர்களுக்கு எதிர்ப்பு 16. மூவர் தூக்கை நிறுத்த அவசர தீர்மானம் 17. மலிவு விலை உணவகங்கள் 18. ரத்த உறவுகளை முன்னிலைப்படுத்தாமை 19. தமிழினத்தின்மீது அக்கறையிருப்பதாய் நடித்து ஏமாற்றாதது 20. அடிக்கடி பல்டி அடிக்காமல் முதுகெலும்போடு இருப்பது etc.... etc.... எதிர்ப்பதற்கு பல இருப்பினும் இப்பட...