வாழ்கையில் தொடர் வெற்றி பெற மூன்று வரிகளை ஞாபகம் கொள் (REMEMBER 3 THINGS FOR SUCCESS )
எந்த ஒரு மனிதனும் வாழ்கையில் வெற்றி பெற பலவழிகளில் போராடுகிறான். அந்த போராட்டத்தை அர்த்தமுள்ளதாக்க கீழ்க்கண்ட மூன்று வரிகளை கடைபிடித்தால் உங்கள் வெற்றி இன்னும் சுலபமாகும்.
1. உங்களைச் சுற்றியுள்ளவர்களை விட அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டியவைகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் நேரம் வரும்போது அவர்களை விட நீங்கள் 'புத்திசாலி' என்று காட்டிக் கொள்வதற்கு மிகவும் தேவைப்படும்.

2. மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக வேலை செய்யும் பழக்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள்.
அது உடல்வேலைகளை காட்டிலும் மூளைக்கு வேலை அதிகம் கொடுங்கள். முக்கியமாக மற்றவர்களின் வேலைப் பளுவை குறைப்பதற்கான எளிய வழியை கண்டுபிடிக்க உழையுங்கள்.
3. மற்றவர்களின் எதிர்பார்ப்பைவிட குறைவாக எதிர்பாருங்கள்.
நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக எதிர்பார்க்கிறீகளோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக எதிர்பார்ப்பதைவிட பன்மடங்கு உங்களுக்கு கிடைக்கும்.
ஒரு சிறந்த தலைவன், சிறந்த நிர்வாகி இவ்வாறு தான் உருவாகிறார்கள் என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளுங்கள். இனிமேல் உங்களுக்கும் தொடர் வெற்றி தான்.

- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment