மாறித்தோலைங்கடா....



மகளே.....

நீ பூப்படைந்த போது சந்தோஷப்பட்ட மனது

இன்று பல பேர் சேர்ந்து உன்னை கசக்கி எறிந்ததை கண்டு மனம் 

வலிக்கிறதே 

மகளே......


காலம் முழுக்க என் வயிற்றிலேயே குழந்தையாக இருந்திருக்க 

கூடாதா......

பல தாயின் மனக்குமுறல்...


மூன்று நாள் முன்ன போட்ட பதிவுதான் இன்று அந்த டெல்லி 

மாணவிக்காக

 போட வேண்டிய நிலை...:-(

Comments

Popular posts from this blog

8 Best CMSs for building a well structured social networking website

​ PHP Web Programming and Business Benefits of PHP Development