Posts

Showing posts from November, 2012

நாம் எப்படி வெற்றியை அளப்பது? (How do we measure success?)

ஒரு வேலையை நன்றாகச் செய்து முடித்துவிட்டோம் என்ற உணர்வாலும், குறிக்கோளை உண்மையிலேயே அடைந்துவிட்டோம் என்ற உணர்வாலுமே உண்மையான வெற்றி அளக்கப்படுகிறது. வாழ்வில் நமது பதவியை வைத்து வெற்றி அளக்கப்படுவதில்லை. ஆனால் அந்தப் பதவியை அடைவதற்கு நாம் கடந்து வந்த தடைகளை வைத்தே அது அளக்கப்படுகிறது. பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை வைத்து வாழ்வில் வெற்றி என்பது தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால் நாம் உண்மையிலேயே கொண்டுள்ள வல்லமையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் எந்த அளவிற்கு அதை நமது வாழ்வில் உபயோகிக்கிறோம் என்பதை வைத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. வெற்றி பெறும் மக்கள் தங்களுடனேயே போட்டியிட்டுக் கொள்கின்றனர். அவர்கள் தங்களது சாதனைகளைச் சிறந்ததாக்கிக் கொள்வதோடு, தொடர்ந்து இடைவிடாது மேம்படுத்திக் கொண்டும் இருப்பார்கள். வெற்றி என்பது வாழ்வில் நாம் எவ்வளவு உயர்ந்திருக்கிறோம் என்பதைக் கொண்டு அளக்கப்படுவதில்லை. ஆனால் நாம் விழும்போது எத்தனை முறை மீண்டும் உடனே எழுந்து நிற்கின்றோம் என்பதைக் கொண்டே அளக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் எழும் இந்தத் திறமையே வெற்றியைத்

Universidad Laboral de Cheste

Image
Universidad Laboral de Cheste Arq. Fernando Moreno Barberá Asignatura: Cultura e Historia de la Arquitectura Profesor: Juan María Songel Gonzalez       INTRODUCCIÓN  Por Alvar Gutiérrez Las Universidades Laborales fueron en España una respuesta que dio el gobierno franquista ante uno de los grandes problemas sociales de la época: la educación de los hijos de la clase obrera. Así fue como en 1955 se impulsó desde el Ministerio de Trabajo , en vez del de Educación como sería lo lógico, la creación de una serie de escuelas de ideología falangista para formar a estos chavales, normalmente en régimen de internado, en enseñanza secundaria, formación profesional e ingenierías técnicas (algunas como la que nos ocupa también se encargaba de parte de la educación primaria). Estos centros de enseñanza tras la muerte del dictador fueron extinguiéndose hasta que en 1981 ya habían cerrado todos. Actualmente los edificios han sido absorbidos por el Ministerio de Educación y tienen diferentes